தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 17:17 Ezekiel 17:17

அவன் அநேக மக்களை அழிக்கும்படி அணைபோட்டு, முற்றுகைச் சுவர்களைக் கட்டும்போது, பார்வோன் பெரிய படையுடனும், திரளான கூட்டத்தோடும் வந்து இவனுக்காக போரில்உதவமாட்டான்.

எசேக்கியேல் 17:17 · IRV

Pharaoh with his mighty army and vast horde will not help him in battle, when ramps are built and siege walls constructed to destroy many lives.

Ezekiel 17:17 · BSB
எசேக்கியேல் 17 முழுவதும் வாசிக்க