தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 17:18 Ezekiel 17:18

இதோ, இவன் வாக்கு கொடுத்திருந்தும் உடன்படிக்கையை முறித்துப்போட்டு, ஆணையை அசட்டைசெய்தான்; இப்படியெல்லாம் செய்தவன் தப்புவதில்லை.

எசேக்கியேல் 17:18 · IRV

He despised the oath by breaking the covenant. Seeing that he gave his hand in pledge yet did all these things, he will not escape!’

Ezekiel 17:18 · BSB
எசேக்கியேல் 17 முழுவதும் வாசிக்க