தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 17:20 Ezekiel 17:20

அவன் என்னுடைய கண்ணியில் அகப்படும்படிக்கு, நான் என்னுடைய வலையை அவன்மேல் வீசி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் எனக்கு விரோதமாகச்செய்த துரோகத்திற்காக அங்கே அவனை நியாயம் விசாரிப்பேன்.

எசேக்கியேல் 17:20 · IRV

I will spread My net over him and catch him in My snare. I will bring him to Babylon and execute judgment upon him there for the treason he committed against Me.

Ezekiel 17:20 · BSB
எசேக்கியேல் 17 முழுவதும் வாசிக்க