தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 17:3 Ezekiel 17:3

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், பெரிய இறக்கைகளையும் நீளமான இறகுகளையும் உடையதும், பலவர்ணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு லீபனோனில் வந்து, ஒரு கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்து,

எசேக்கியேல் 17:3 · IRV

and tell them that this is what the Lord GOD says: ‘A great eagle with great wings and long pinions, full of feathers of many colors, came to Lebanon and took away the top of the cedar.

Ezekiel 17:3 · BSB
எசேக்கியேல் 17 முழுவதும் வாசிக்க