தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 17:4 Ezekiel 17:4

அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளைக்கொய்து, அதை வர்த்தக தேசத்திற்குக் கொண்டுபோய், அதை வர்த்தகர்களுடைய நகரத்திலே வைத்தது;

எசேக்கியேல் 17:4 · IRV

He plucked off its topmost shoot, carried it to the land of merchants, and planted it in a city of traders.

Ezekiel 17:4 · BSB
எசேக்கியேல் 17 முழுவதும் வாசிக்க