தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 17:5 Ezekiel 17:5

தேசத்தின் விதையில் ஒன்றை எடுத்து, அதைப் பயிர் நிலத்திலே போட்டு, அதை எடுத்து, மிகுந்த தண்ணீர் ஓரத்திலே பத்திரமாக நட்டது.

எசேக்கியேல் 17:5 · IRV

He took some of the seed of the land and planted it in fertile soil; he placed it by abundant waters and set it out like a willow.

Ezekiel 17:5 · BSB
எசேக்கியேல் 17 முழுவதும் வாசிக்க