தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 17:8 Ezekiel 17:8

கிளைகளை விடுகிறதற்கும், பழத்தைத்தருகிறதற்கும், மகிமையான திராட்சைச்செடியாகிறதற்கும், இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.

எசேக்கியேல் 17:8 · IRV

It had been planted in good soil by abundant waters in order to yield branches and bear fruit and become a splendid vine.’

Ezekiel 17:8 · BSB
எசேக்கியேல் 17 முழுவதும் வாசிக்க