தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 18:13 Ezekiel 18:13

வட்டிக்குக் கொடுத்து, அதிகமாக வட்டி வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் இறக்கவே இறப்பான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.

எசேக்கியேல் 18:13 · IRV

He engages in usury and takes excess interest. Will this son live? He will not! Since he has committed all these abominations, he will surely die; his blood will be on his own head.

Ezekiel 18:13 · BSB
எசேக்கியேல் 18 முழுவதும் வாசிக்க