தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 18:14 Ezekiel 18:14

பின்னும், இதோ, அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் தன்னுடைய தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடி எச்சரிக்கையாக இருந்து,

எசேக்கியேல் 18:14 · IRV

Now suppose this son has a son who sees all the sins his father has committed, considers them, and does not do likewise:

Ezekiel 18:14 · BSB
எசேக்கியேல் 18 முழுவதும் வாசிக்க