தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 18:21 Ezekiel 18:21

துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை.

எசேக்கியேல் 18:21 · IRV

But if the wicked man turns from all the sins he has committed, keeps all My statutes, and does what is just and right, he will surely live; he will not die.

Ezekiel 18:21 · BSB
எசேக்கியேல் 18 முழுவதும் வாசிக்க