தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 18:22 Ezekiel 18:22

அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.

எசேக்கியேல் 18:22 · IRV

None of the transgressions he has committed will be held against him. Because of the righteousness he has practiced, he will live.

Ezekiel 18:22 · BSB
எசேக்கியேல் 18 முழுவதும் வாசிக்க