எசேக்கியேல் 18:26 Ezekiel 18:26
நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே இறந்தால், அவன் செய்த தன்னுடைய அநீதியினால் அவன் மரிப்பான்.
If a righteous man turns from his righteousness and practices iniquity, he will die for this. He will die because of the iniquity he has committed.