தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 18:27 Ezekiel 18:27

துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் தன்னுடைய ஆத்துமாவைப் பிழைக்கச்செய்வான்.

எசேக்கியேல் 18:27 · IRV

But if a wicked man turns from the wickedness he has committed and does what is just and right, he will save his life.

Ezekiel 18:27 · BSB
எசேக்கியேல் 18 முழுவதும் வாசிக்க