எசேக்கியேல் 18:28 Ezekiel 18:28
அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை.
Because he considered and turned from all the transgressions he had committed, he will surely live; he will not die.