தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 18:29 Ezekiel 18:29

இஸ்ரவேல் மக்களோ: ஆண்டவருடைய வழி ஒழுங்காக இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் மக்களே, என்னுடைய வழிகள் ஒழுங்காக இருக்காதோ? உங்களுடைய வழிகள் அல்லவோ ஒழுங்கில்லாததாக இருக்கிறது.

எசேக்கியேல் 18:29 · IRV

Yet the house of Israel says, ‘The way of the Lord is not just.’ Are My ways unjust, O house of Israel? Is it not your ways that are unjust?

Ezekiel 18:29 · BSB
எசேக்கியேல் 18 முழுவதும் வாசிக்க