தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 18:3 Ezekiel 18:3

இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 18:3 · IRV

As surely as I live, declares the Lord GOD, you will no longer quote this proverb in Israel.

Ezekiel 18:3 · BSB
எசேக்கியேல் 18 முழுவதும் வாசிக்க