தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 18:31 Ezekiel 18:31

நீங்கள் துரோகம்செய்த உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இல்லாமல் விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டாக்கிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஏன் இறக்கவேண்டும்?

எசேக்கியேல் 18:31 · IRV

Cast away from yourselves all the transgressions you have committed, and fashion for yourselves a new heart and a new spirit. Why should you die, O house of Israel?

Ezekiel 18:31 · BSB
எசேக்கியேல் 18 முழுவதும் வாசிக்க