எசேக்கியேல் 18:4 Ezekiel 18:4
இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்.
Behold, every soul belongs to Me; both father and son are Mine. The soul who sins is the one who will die.