தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 18:6 Ezekiel 18:6

மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும் தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் மாதவிடாயுள்ள பெண்ணுடன் சேராமலும்,

எசேக்கியேல் 18:6 · IRV

He does not eat at the mountain or look to the idols of the house of Israel. He does not defile his neighbor’s wife or approach a woman during her period.

Ezekiel 18:6 · BSB
எசேக்கியேல் 18 முழுவதும் வாசிக்க