தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 18:7 Ezekiel 18:7

ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன்னுடைய அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடையில்லாதவனுக்கு ஆடை அணிவித்து,

எசேக்கியேல் 18:7 · IRV

He does not oppress another, but restores the pledge to the debtor. He does not commit robbery, but gives his bread to the hungry and covers the naked with clothing.

Ezekiel 18:7 · BSB
எசேக்கியேல் 18 முழுவதும் வாசிக்க