தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 19:11 Ezekiel 19:11

ஆளுகிறவர்களின் செங்கோலுக்கேற்ற பலத்தகிளைகள் அதற்கு இருந்தது; அதின் வளர்த்தி அடர்த்தியான கிளைகளுக்குள்ளே உயர ஓங்கி, தன்னுடைய உயரத்தால் தன்னுடைய திரளான கொடிகளோடுங்கூடத் தோன்றியது.

எசேக்கியேல் 19:11 · IRV

It had strong branches, fit for a ruler’s scepter. It towered high above the thick branches, conspicuous for its height and for its dense foliage.

Ezekiel 19:11 · BSB
எசேக்கியேல் 19 முழுவதும் வாசிக்க