தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 19:12 Ezekiel 19:12

ஆனாலும் அது கோபமாகப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்காற்றினால் அதின் பழம் காய்ந்துபோனது; அதின் பலத்த கிளைகள் முறிந்து, பட்டுப்போயின; நெருப்பு அவைகளைச் சுட்டெரித்தது.

எசேக்கியேல் 19:12 · IRV

But it was uprooted in fury, cast down to the ground, and the east wind dried up its fruit. Its strong branches were stripped off and they withered; the fire consumed them.

Ezekiel 19:12 · BSB
எசேக்கியேல் 19 முழுவதும் வாசிக்க