தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 19:2 Ezekiel 19:2

சொல்லவேண்டியது என்னவென்றால்: உன்னுடைய தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன்னுடைய குட்டிகளை வளர்த்தாள்.

எசேக்கியேல் 19:2 · IRV

and say: ‘What was your mother? A lioness among the lions! She lay down among the young lions; she reared her cubs.

Ezekiel 19:2 · BSB
எசேக்கியேல் 19 முழுவதும் வாசிக்க