தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 19:9 Ezekiel 19:9

அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி, ஒரு கூட்டுக்கு உட்படுத்தி, அதைப் பாபிலோன் ராஜாவினிடம் கொண்டுபோனார்கள்; இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் மலைகளின்மேல் கேட்கப்படாதபடி அதை கோட்டைகளில் கொண்டுபோய் அடைத்தார்கள்.

எசேக்கியேல் 19:9 · IRV

With hooks they caged him and brought him to the king of Babylon. They brought him into captivity so that his roar was heard no longer on the mountains of Israel.

Ezekiel 19:9 · BSB
எசேக்கியேல் 19 முழுவதும் வாசிக்க