எசேக்கியேல் 2:10 Ezekiel 2:10
அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் வெளியும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.
which He unrolled before me. And written on the front and back of it were words of lamentation, mourning, and woe.