எசேக்கியேல் 2:2 Ezekiel 2:2
இப்படி அவர் என்னுடன் பேசும்போது, தேவனுடைய ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக்கேட்டேன்.
And as He spoke to me, the Spirit entered me and set me on my feet, and I heard Him speaking to me.