தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 2:4 Ezekiel 2:4

அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயம் உள்ள மக்கள்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதை சொல்கிறார் என்று அவர்களிடம் சொல்.

எசேக்கியேல் 2:4 · IRV

They are obstinate and stubborn children. I am sending you to them, and you are to say to them, ‘This is what the Lord GOD says.’

Ezekiel 2:4 · BSB
எசேக்கியேல் 2 முழுவதும் வாசிக்க