எசேக்கியேல் 20:11 Ezekiel 20:11
என்னுடைய கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என்னுடைய நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனிதன் அவைகளால் பிழைப்பான்.
And I gave them My statutes and made known to them My ordinances—for the man who does these things will live by them.