தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 20:15 Ezekiel 20:15

ஆனாலும் அவர்களுடைய இருதயம் அவர்களுடைய அசுத்தமான சிலைகளைப் பின்பற்றி அவர்கள் என்னுடைய நியாயங்களை வெறுத்து, என்னுடைய கட்டளைகளில் நடக்காமற்போய், என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால்,

எசேக்கியேல் 20:15 · IRV

Moreover, with an uplifted hand I swore to them in the wilderness that I would not bring them into the land that I had given them—a land flowing with milk and honey, the glory of all lands—

Ezekiel 20:15 · BSB
எசேக்கியேல் 20 முழுவதும் வாசிக்க