தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 20:18 Ezekiel 20:18

வனாந்திரத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: நீங்கள் உங்களுடைய பெற்றோர்களின் முறைமைகளில் நடக்காமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய அசுத்தமான சிலைகளால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள்.

எசேக்கியேல் 20:18 · IRV

In the wilderness I said to their children: ‘Do not walk in the statutes of your fathers or keep their ordinances or defile yourselves with their idols.

Ezekiel 20:18 · BSB
எசேக்கியேல் 20 முழுவதும் வாசிக்க