தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 20:19 Ezekiel 20:19

உங்களுடைய தேவனாகிய யெகோவா நானே; நீங்கள் என்னுடைய கட்டளைகளில் நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து,

எசேக்கியேல் 20:19 · IRV

I am the LORD your God; walk in My statutes, keep My ordinances, and practice them.

Ezekiel 20:19 · BSB
எசேக்கியேல் 20 முழுவதும் வாசிக்க