எசேக்கியேல் 20:20 Ezekiel 20:20
என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்று நீங்கள் அறியும்படி அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாக இருக்கும் என்றேன்.
Keep My Sabbaths holy, that they may be a sign between us, so that you may know that I am the LORD your God.’