தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 20:23 Ezekiel 20:23

ஆனாலும் அவர்கள் என்னுடைய நியாயங்களின்படி செய்யாமல், என்னுடைய கட்டளைகளை வெறுத்து, என்னுடைய ஓய்வு நாட்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும், அவர்களுடைய கண்கள் அவர்கள் தகப்பன்மார்களின் அசுத்தமான சிலைகளின்மேல் நோக்கமாக இருந்தபடியாலும்,

எசேக்கியேல் 20:23 · IRV

However, with an uplifted hand I swore to them in the wilderness that I would scatter them among the nations and disperse them throughout the lands.

Ezekiel 20:23 · BSB
எசேக்கியேல் 20 முழுவதும் வாசிக்க