தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 20:26 Ezekiel 20:26

நான் யெகோவா என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்களுக்கு முதலில் பிறக்கிறதையெல்லாம் தீயில் பலியிடச்செய்து, இந்த விதமாக அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படச்செய்தேன்.

எசேக்கியேல் 20:26 · IRV

And I pronounced them unclean through their gifts—the sacrifice of every firstborn in the fire—so that I might devastate them, in order that they would know that I am the LORD.

Ezekiel 20:26 · BSB
எசேக்கியேல் 20 முழுவதும் வாசிக்க