தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 20:27 Ezekiel 20:27

ஆகையால் மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மக்களுடன் பேசி, அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களுடைய தகப்பன்மார்கள் இன்னும் எனக்கு விரோதமாகத் துரோகம்செய்து, என்னைத் சபித்தார்கள்.

எசேக்கியேல் 20:27 · IRV

Therefore, son of man, speak to the house of Israel, and tell them that this is what the Lord GOD says: In this way also your fathers blasphemed Me by their unfaithfulness against Me.

Ezekiel 20:27 · BSB
எசேக்கியேல் 20 முழுவதும் வாசிக்க