தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 20:29 Ezekiel 20:29

அப்பொழுது நான் அவர்களை நோக்கி: நீங்கள் போகிற அந்த மேடு என்னவென்று கேட்டேன்; அதினால் இந்த நாள்வரைக்கும் அதற்குப் பாமா என்று பெயர்.

எசேக்கியேல் 20:29 · IRV

So I asked them: ‘What is this high place to which you go?’ (And to this day it is called Bamah.)

Ezekiel 20:29 · BSB
எசேக்கியேல் 20 முழுவதும் வாசிக்க