தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 20:30 Ezekiel 20:30

ஆகையால் நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களுடைய தகப்பன்மார்களுடைய மார்க்கத்தின்படியே நீங்களும் தீட்டுப்பட்டவர்கள் அல்லவோ? அவர்களுடைய அருவருப்புகளை நீங்களும் பின்பற்றிச் சோரம்போகிறீர்கள் அல்லவோ?

எசேக்கியேல் 20:30 · IRV

Therefore tell the house of Israel that this is what the Lord GOD says: Will you defile yourselves the way your fathers did, prostituting yourselves with their abominations?

Ezekiel 20:30 · BSB
எசேக்கியேல் 20 முழுவதும் வாசிக்க