தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 20:43 Ezekiel 20:43

அங்கே உங்களுடைய எல்லா வழிகளையும் உங்களைத் தீட்டுப்படுத்தின உங்களுடைய எல்லாச் செயல்களையும் நினைத்து, நீங்கள் செய்திருந்த உங்களுடைய எல்லாப் பொல்லாப்புகளுக்காக உங்களை நீங்களே அருவருப்பீர்கள்.

எசேக்கியேல் 20:43 · IRV

There you will remember your ways and all the deeds with which you have defiled yourselves, and you will loathe yourselves for all the evils you have done.

Ezekiel 20:43 · BSB
எசேக்கியேல் 20 முழுவதும் வாசிக்க