தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 20:46 Ezekiel 20:46

மனிதகுமாரனே, நீ உன்னுடைய முகத்தைத் தென்திசைக்கு நேரே திருப்பி, தெற்குக்கு விரோதமாக உன்னுடைய வசனத்தைப் பொழிந்து, தெற்குபுறமான வயல்வெளியின் காட்டுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி,

எசேக்கியேல் 20:46 · IRV

“Son of man, set your face toward the south, preach against it, and prophesy against the forest of the Negev.

Ezekiel 20:46 · BSB
எசேக்கியேல் 20 முழுவதும் வாசிக்க