தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 20:49 Ezekiel 20:49

அப்பொழுது நான்: ஆ, யெகோவாகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக்குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.

எசேக்கியேல் 20:49 · IRV

Then I said, “Ah, Lord GOD, they are saying of me, ‘Is he not just telling parables?’”

Ezekiel 20:49 · BSB
எசேக்கியேல் 20 முழுவதும் வாசிக்க