தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 21:11 Ezekiel 21:11

அதைக் கையாடும்படி அதைத் துலக்கக் கொடுத்தார்; கொல்லுகிறவன் கையிலே கொடுக்கும்படி அந்தப் வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; அது தீட்டப்பட்டதுமாக இருக்கிறது என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்.

எசேக்கியேல் 21:11 · IRV

The sword is appointed to be polished, to be grasped in the hand. It is sharpened and polished, to be placed in the hand of the slayer.

Ezekiel 21:11 · BSB
எசேக்கியேல் 21 முழுவதும் வாசிக்க