தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 21:27 Ezekiel 21:27

அதைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன்; உரிமைக்காரனானவர் வரும்வரை அது இல்லாமல் இருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 21:27 · IRV

A ruin, a ruin, I will make it a ruin! And it will not be restored until the arrival of Him to whom it belongs, to whom I have assigned the right of judgment.’

Ezekiel 21:27 · BSB
எசேக்கியேல் 21 முழுவதும் வாசிக்க