தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 21:28 Ezekiel 21:28

பின்னும் மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: அம்மோனியர்களையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்,

எசேக்கியேல் 21:28 · IRV

Now prophesy, son of man, and declare that this is what the Lord GOD says concerning the Ammonites and their contempt: ‘A sword! A sword is drawn for slaughter, polished to consume, to flash like lightning—

Ezekiel 21:28 · BSB
எசேக்கியேல் 21 முழுவதும் வாசிக்க