தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 21:3 Ezekiel 21:3

இஸ்ரவேல் தேசத்தை நோக்கி, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என்னுடைய வாளை அதின் உறையிலிருந்து உருவி, உன்னில் நீதிமானையும் துன்மார்க்கனையும் அழிப்பேன்.

எசேக்கியேல் 21:3 · IRV

and tell her that this is what the LORD says: ‘I am against you, and I will draw My sword from its sheath and cut off from you both the righteous and the wicked.

Ezekiel 21:3 · BSB
எசேக்கியேல் 21 முழுவதும் வாசிக்க