எசேக்கியேல் 21:30 Ezekiel 21:30
உன்னுடைய வாளை நீ திரும்ப அதின் உறையிலே போடு; நீ உண்டாக்கப்பட்ட இடமாகிய உன்னுடைய பிறந்த நாட்டிலே நான் உன்னை நியாயந்தீர்த்து,
Return the sword to its sheath! In the place where you were created, in the land of your origin, I will judge you.