தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 21:31 Ezekiel 21:31

என்னுடைய கோபத்தை உன்மேல் ஊற்றுவேன்; நான் என்னுடைய கடுங்கோபத்தின் நெருப்பை உன்மேல் ஊதி, மிருககுணமுள்ளவர்களும், அழிக்கிறதற்குத் திறமையுள்ளவர்களுமாகிய மனிதர்களின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.

எசேக்கியேல் 21:31 · IRV

I will pour out My anger upon you; I will breathe the fire of My fury against you; I will hand you over to brutal men, skilled in destruction.

Ezekiel 21:31 · BSB
எசேக்கியேல் 21 முழுவதும் வாசிக்க