எசேக்கியேல் 21:5 Ezekiel 21:5
அப்பொழுது யெகோவாகிய நான் என்னுடைய வாளை அதின் உறையிலிருந்து உருவினேன் என்பதை எல்லா மாம்சமும் அறியும்; அது இனி உறைக்குள் திரும்புவதில்லை.
Then all flesh will know that I, the LORD, have taken My sword from its sheath, not to return it again.’