எசேக்கியேல் 21:9 Ezekiel 21:9
மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: வாள் கூர்மையாக்கப்பட்டது, வாள் கூர்மையாக்கப்பட்டது; அது தீட்டப்பட்டும் இருக்கிறது.
“Son of man, prophesy and tell them that this is what the Lord says: ‘A sword, a sword, sharpened and polished—