தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 22:11 Ezekiel 22:11

உன்னில் ஒருவன் தன்னுடைய அயலானுடைய மனைவியுடன் அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாகத் தன்னுடைய மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன்னுடைய தகப்பனுக்குப் பிறந்த தன்னுடைய சகோதரியைப் பலவந்தம்செய்கிறான்.

எசேக்கியேல் 22:11 · IRV

One man commits an abomination with his neighbor’s wife; another wickedly defiles his daughter-in-law; and yet another violates his sister, his own father’s daughter.

Ezekiel 22:11 · BSB
எசேக்கியேல் 22 முழுவதும் வாசிக்க