எசேக்கியேல் 22:13 Ezekiel 22:13
இதோ, நீ அநியாயமாகச் சம்பாதித்த பொருளினால், உன்னுடைய நடுவில் நீ சிந்தின இரத்தத்திற்காக நான் கைகொட்டுகிறேன்.
Now look, I strike My hands together against your unjust gain and against the blood you have shed in your midst.